எல்லா தேர்வையும் ரத்து செய்துவிட்டால் மாணவர்களின் திறனை கண்டறிவது எப்படி?.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 9, 2020

எல்லா தேர்வையும் ரத்து செய்துவிட்டால் மாணவர்களின் திறனை கண்டறிவது எப்படி?.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பள்ளி கல்வித்துறையில் அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால் அந்த மாணவனின் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது? அப்படிச் செய்தால் மாணவர்கள் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்


. தேர்வு வைத்தால்தான், அந்த மாணவனின் தகுதியை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்துகொள்ள முடியும்


. பெற்றோருடைய கோரிக்கையை ஏற்று 5 மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ரத்து செய்திருக்கிறார். இடைநிற்றல் குறித்த புள்ளிவிவரங்களை எவரும் தெரிவிக்கவில்லை.


 இடைநிற்றலைத் தவிர்ப்பதற்கு அரசால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

No comments:

Post a Comment