ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேற்பார்வையாளர் (பாதுகாப்பு) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: S upervisor (Security)
காலியிடங்கள்: 51
வயதுவரம்பு: 15.02.2020 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 22,371
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெர்றிருக்க வேண்டும்.
மேலும் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை AIRLINE ALLIED SERVICES LIMITED என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி,எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Alliance Air Personnel Department Alliance Bhawan, Domestic Terminal-1, 1.G.1 Airport, New Delhi - 110 037.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.03.2020
Click here to download
No comments:
Post a Comment