சிங்கப்பூரில் பொது இடங்களில் 3 அடி தூரத்துக்கு மக்கள் பரஸ்பரம் ஒருவரிடம் இருந்து ஒருவர் விலகி இருக்கவில்லையெனில், அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அதில் பொது இடங்களில் 3 புள்ளி 3 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்காதோருக்கு 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்
அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது இரு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு இன்று முதல் சிங்கப்பூர் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது

No comments:
Post a Comment