கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 3 மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கும், முதல்வருக்கும், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக, கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக், அனுப்பி உள்ள கடிதத்தில், மாதாந்திர ஊதியத்தை மட்டுமே நம்பி தங்களது குடும்பங்கள் உள்ளதால், 3 மாத ஊதியத்தை பெற்று தர வேண்டும் என கோரியுள்ளார்.
இது சம்பந்தமாக, கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக், அனுப்பி உள்ள கடிதத்தில், மாதாந்திர ஊதியத்தை மட்டுமே நம்பி தங்களது குடும்பங்கள் உள்ளதால், 3 மாத ஊதியத்தை பெற்று தர வேண்டும் என கோரியுள்ளார்.
No comments:
Post a Comment