ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் உயிர்வாழ் சான்றினை வழங்க 3 மாதம் அவகாசம்: தமிழக அரசு அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 31, 2020

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் உயிர்வாழ் சான்றினை வழங்க 3 மாதம் அவகாசம்: தமிழக அரசு அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவை அடுத்து ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் உயிர்வாழ் சான்றினை வழங்க 3 மாதம் அவகாசம் கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு பதிலாக ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பரில் வழங்கலாம் என்றும், மாற்றி அமைக்கப்பட்ட நடைமுறைகள் 2020-ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment