கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, March 28, 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பு நிதியாக ரூ.9000 கோடி வழங்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி  பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

 மேலும், கடிதத்தில் மாநில அரசுகள் கூடுதல் கடனுதவியாக ரூ.1 லட்சம் கோடி பெற அனுமதியளிக்க வேண்டும்.  மாநில அரசுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்ப நிதியுதவி வழங்க வேண்டும்.


 கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை  சீர்செய்ய இந்த நிதியுதவி உதவும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ரூ.4000 கோடி கோரிய நிலையில், தற்போதைய சூழ்நிலைக்கு ரூ.9000 கோடி தேவை என கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment