'கொரோனா' பரவலை தடுக்கும் வகையில், கல்லுாரி பேராசிரியர்கள், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஈரான், இத்தாலி, ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வருவோருக்கு, கொரோனா தொற்று ஏற்படுகிறது. எனவே, கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர்கள், வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆராய்ச்சி படிப்புக்கான, 'வைவா' என்ற, விளக்க நிகழ்ச்சிகள், உயர் கல்வி தொடர்பான பன்னாட்டு கருத்தரங்குகளை ரத்து செய்ய, கல்லுாரி, பல்கலைகளுக்கு, தமிழக உயர் கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், துறை ரீதியான சிறப்பு நிகழ்ச்சிகளை, வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டிருந்தால், அவற்றை ரத்து செய்யுமாறும், பல்கலைகளுக்கும், அதன் பேராசிரியர்களுக்கும், உயர் கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.

No comments:
Post a Comment