அரசு சட்ட கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வின், விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு சட்டக் கல்லுாரிகளில் காலியாக உள்ள, உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, அக்டோபரில், தேர்வு நடந்தது. இதற்கான உத்தேச விடைக்குறிப்பு, டிசம்பரில் வெளியிடப்பட்டது.
அந்த உத்தேச குறிப்பில் இருந்த, ஆட்சேபனைக்குரிய விடைகள் சரி செய்யப்பட்டு, இறுதி விடைக் குறிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. விடைக்குறிப்பை, http://trb.tn.nic.in/ என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment