உலகில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போலி செய்திகள் பரவ வாட்ஸ்அப் தான் காரணமாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் தளத்தில் போலி செய்திகளை எதிர்கொள்ள போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
புதிய அம்சம் ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களில் ஏதேனும் தவறான தகவல் உள்ளதா என்பதை பயனர்கள் கண்டறிய வழி செய்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த அம்சத்திற்கென மேக்னிஃபையிங் கிளாஸ் பட்டன் ஐகான் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் போலி செய்திகளை எதிர்கொள்ள புதிய அம்சத்தினை உருவாக்கி வருவதாக தெரிகிறது.

No comments:
Post a Comment