பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் ஏன் சேர்க்கின்றனர்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 12, 2020

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் ஏன் சேர்க்கின்றனர்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பெற்றோர்களுக்கு ஆங்கில மோகம் அதிகரித்திருப்பதால், அவர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


 திமுக சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது அரசு பள்ளிகளிலேயே தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 இதன்மூலம் மத்திய அரசு தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி சந்திக்கும் திறன் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment