வனக்காப்பாளர் பணிக்கான தேர்வின் முடிவுகள், மே மாதம் வெளியிடப்படும்' என, வனத்துறை அறிவித்துஉள்ளது.
வனத்துறையில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு, மார்ச், 8ல் நடத்தது. மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த தேர்வில், 66 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்கு பிந்திய நடவடிக்கைகள் குறித்து, வனத்துறை அறிவித்து உள்ளது.
இது குறித்து, வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:ஆன்லைன் தேர்வில், கேள்விகளுக்கான விடைகள் தொகுப்பு, ஏப்., முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
இதன் பின், சான்றிதழ் சரி பார்த்தல், உடல் திறன் தகுதி சரி பார்த்தல் போன்ற நடவடிக்கைகள், ஏப்., இறுதியில் மேற்கொள்ளப்படும். தேர்வின் இறுதி முடிவுகள், மே மாதம் வெளியிடப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment