சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்கான பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
திருமணம், மருத்துவம், இறப்பு, உள்ளிட்டவற்றுக்காக செல்ல கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம். 7530001100-ல் தொடர்பு கொண்டோ/ எஸ்எம்எஸ்/ வாட்ஸ் அப்பில் தகவல் அளிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையோ செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
இதேபோன்று தமிழகத்தின் சார்பில் 9035766766 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
gcpcorona2020@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
திருமணம், மருத்துவம், இறப்பு, உள்ளிட்டவற்றுக்காக செல்ல கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம். 7530001100-ல் தொடர்பு கொண்டோ/ எஸ்எம்எஸ்/ வாட்ஸ் அப்பில் தகவல் அளிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையோ செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
இதேபோன்று தமிழகத்தின் சார்பில் 9035766766 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மேற்கூறப்பட்ட காரணங்களுக்காக அனுமதிச்சீட்டு கோருபவர்கள் கோரிக்கை கடிதத்துடன் தேவையான அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்படி கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க பெருநகர சென்னை காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு காவல் துணை ஆணையர் தலைமையில் ஒரு தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவையானது, மேற்குறிப்பிட்டுள்ள அவசர தேவைகளுக்காக மட்டுமே தவிர, சாதாரண தேவைகளுக்கு அல்ல என தெரிவிக்கப்படுகிறது.
அவசர உதவி எண். 75300 01100
மின்னஞ்சல் முகவரி - gcpcorona2020@gmail.com" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment