ரூ.10,050 முதல் ரூ.54,000 சம்பளத்தில் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 6, 2020

ரூ.10,050 முதல் ரூ.54,000 சம்பளத்தில் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை!

நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நீலகிரி கூட்டுறவு வங்கி

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 32

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதன்படி, 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

எஸ்.சி, எஸ்டி பிரிவினர், சீர்மரபினர் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.

ஊதியம் : ரூ.10,050 முதல் ரூ.54,000 வரையில்


விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் http://www.nlgdrb.in என்னும் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15-04-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nlgdrb.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தைக் காணவும்.

No comments:

Post a Comment