சீர்காழியில் 50 ஆயிரம் முகக்கவசத்தை தன்னார்வலர் வழங்கினார்.
சீர்காழி சரகத்தில் கரானா விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னலமற்ற சேவைகள் ஆற்றி வரும் அனைத்து காவல்துறை நண்பர்களுக்கும் உபயோகிக்கும் விதமாக பாதுகாப்பு முகக்கவசம் 1800 மற்றும் அவசரகால
தேவைக்கு பயன்படும் 10 பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் சீர்காழி , கொள்ளிடம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் என சுமார் 50 ஆயிரம் முகக்கவசங்களை எல். ரமேஷ் பாபு நினைவு சேவைகள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் சீனுவாசன் ஆலோசனை படி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் வந்தனா முன்னிலையில் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment