அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 90% தயாராகிவிட்டது:அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 4, 2020

அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 90% தயாராகிவிட்டது:அமைச்சர் செங்கோட்டையன்

ஊரடங்கின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


 ஊரடங்குக்கு முன்பே அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 90% தயாராகிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment