அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 8, 2020

அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு

சட்ட மேதை பி.ஆா்.அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதியை மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.


இதுகுறித்து பணியாளா் நல அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் உள்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது


எனவே, அன்றைய தினம் இந்த நிறுவனங்களில் பணிகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment