பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு உறுதி:முதலமைச்சர் பழனிசாமி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 9, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு உறுதி:முதலமைச்சர் பழனிசாமி

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், “பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம்.


10ஆம் வகுப்பு தேர்வு என்பது ஒருவர் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான முக்கியமான தேர்வாகும். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்பதை திட்டவட்டமாக உறுதிப்படுத்தினார்.

எனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பது உறுதி.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது அனைத்து பணிகளுக்குமான அடிப்படையாக உள்ளது: முதலமைச்சர்

10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத வேண்டியது அவசியம். 9ஆம் வகுப்பு போல பொதுத் தேர்வை ரத்து செய்வது சரியாக இருக்காது என்றும்,


 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது ஒருவர் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு முக்கியமான தேர்வாகும்

No comments:

Post a Comment