வாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை குறைப்பது எப்படி? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 2, 2020

வாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை குறைப்பது எப்படி?

ண்டர்நெட் பேண்ட்வித்

அத்தியாவசிய சேவைகளுக்கு சீரான இணைய வசதியை வழங்கும் நோக்கில், இண்டர்நெட் பேண்ட்வித் பயன்பாட்டை குறைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது


எப்படி குறைக்க வேண்டும்

அந்த வகையில் வாட்ஸ்அப் உபயோகிக்கும் போது டேட்டா பயன்பாட்டை எப்படி குறைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது:

வாட்ஸ்அப் கால் டேட்டா பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகள்

1 - வாட்ஸ்அப் செயலியினுள் உள்ள மூன்று செங்குத்தான கோடுகளை க்ளிக் செய்ய வேண்டும்

2 - செட்டிங்ஸ் ஆப்ஷனில் டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

3 - இனி லோ டேட்டா யூசேஜ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதனை லோ டேட்டா யூசேஜ் ஆப்ஷனில் காணலாம்

புகைப்படம் மற்றும் வீடியோக்களின் போது டேட்டா பயன்பாட்டை குறைப்பது எப்படி?


1 - வாட்ஸ்அப் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்

2 - டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

3 - மொபைல் டேட்டா பயன்பாட்டின் போது ஆப்ஷனில் அனைத்து ஆப்ஷன்களையும் அன்டிக் செய்து ஒகே பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

4 - இதே வழிமுறையினை வைபை மற்றும் ரோமிங் ஆப்ஷன்களிலும் செயல்படுத்த வேண்டும்

No comments:

Post a Comment