வேலூர் மாவட்டக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 174
பதவி: உதவியாளர்
விண்ணப்பிக்க வயது வரம்பு: 18 முதல் 40 வரை இருக்க வேண்டும்
மாச சம்பளம்: ரூ.10,000-54,000/-
விண்ணப்பிக்க கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 14/04/2020
மேலும் விவரங்களுக்கு இந்த
http://www.drbvellore.net/
இணையதளத்தில் பாருங்கள்.

No comments:
Post a Comment