மாதாந்திர பால் கார்டுகள் குறித்து ஆவின் முக்கிய அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 5, 2020

மாதாந்திர பால் கார்டுகள் குறித்து ஆவின் முக்கிய அறிவிப்பு

மாதாந்திர பால் கார்டுகள் குறித்து ஆவின் முக்கிய அறிவிப்பிணை வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஆவின் பால் கார்டுகள் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இடைவேளையின்றி தொடர்ந்து விற்கப்படும்;

அத்துடன் 1800-425-3300 என்ற கட்டணமில்லா எண்ணில் வாடிக்கையாளர்கள் தொடர்பு தகவல் தந்தால், பணம் பெற்றுக்கொண்டு புதிய ஆவின் கார்டு தரப்படும்


. மேலும் சென்னையிலுள்ள வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களிலும் பெறலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment