ஆரோக்கிய சேது' செயலி கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 23, 2020

ஆரோக்கிய சேது' செயலி கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தல்

கொரோனா ஒழிப்பு தொடர்பான, 'ஆரோக்கிய சேது' செயலியை பதிவிறக்கம் செய்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, கல்வியியல் கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.



நாடு முழுதும், கொரோனா பாதித்தவர்களை கண்டறிய, மத்திய அரசின் சார்பில், ஆரோக்கிய சேது செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.




 இந்த செயலியை பயன்படுத்தி, கொரோனா ஒழிப்புக்கு உதவுமாறு, அனைத்து துறையினருக்கும், மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.



அதன்படி, பி.எட்., - எம்.எட்., கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் விபரத்தை, வரும், 25ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை அறிவுறுத்தியுள்ளது

No comments:

Post a Comment