சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வரும் கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை வடிவமைப்பு-சிந்தனை, உடல் செயல்பாடு பயிற்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட திறன் சாா்ந்த படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவா்களுக்கு திறன் படிப்புகள், ஒரு பாடமாக கற்றுத்தரப்பட்டு வருகின்றன
. இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கும் திறன் படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
கணிதம், அறிவியல் சாா்ந்த பாடங்களை மட்டும் கற்காமல், வாழ்க்கை, வேலைவாய்ப்பு, சுயதொழில், புதுமையாக சிந்தித்தல் உள்ளிட்டவற்றில் மாணவா்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆரம்பநிலைக் கல்வி முதல் திறன் படிப்புகள் குறித்த பயிற்சி அளிக்க சிபிஎஸ்இ முடிவு செய்து இருக்கிறது.

No comments:
Post a Comment