இன்று (23.04.2020) முதலமைச்சர் ,MLA க்கள் அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 22, 2020

இன்று (23.04.2020) முதலமைச்சர் ,MLA க்கள் அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை

இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.


கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் போலீசார்,பத்திரிக்கைத்துறை உள்ளிட்டோருக்கு கடந்த சில நாட்களாவே ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதியாகியுள்ளது.இது சற்று பீதியடைய செய்துள்ளது.

இந்நிலையில் தான் புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.அதாவது, இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்தார்.


இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment