SBI வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 16, 2020

SBI வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஜூன் 30 ஆம் தேதி வரை எஸ் பி ஐ வங்கி ஏடிஎம்களில் வரம்பில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது



. இதனால் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கி வரம்பை மீறி எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திலோ அல்லது பிற ஏடிஎம்களிலோ பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் பிடித்தம் செய்யப்படமாட்டாது.


 இந்த சலுகை ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

.வழக்கமாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ் பி ஐ ஏடிஎம்களில் ஐந்து முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாகப் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment