பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்னும் 21 நாட்களில் நடைபெற இருக்கிறது. இந்தப் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தான் உங்கள் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்
இதுவரை சற்று அலட்சியமாக இருந்திருந்தாலும் பரவாயில்லை.இந்த 21 நாட்களில் திட்டமிடல் படி நீங்கள் படித்தாலே போதும் .அதிக மதிப்பெண்களோடு வெற்றி பெற்று உங்கள் வாழ்க்கையை மிகச்சரியான பாதையில் அமைத்துக்கொள்ளலாம். தயவுசெய்து குறிப்பிட்டுள்ள நேரப்படி , குறிப்பிட்டுள்ள பாடங்களை படித்தால் வெற்றி உறுதி. தேர்வுகளை சிறப்பாக எழுதிட வாழ்த்துகள். -
பிரித்தோ மேல்நிலைப்பள்ளி
Download here 21 Days Plan PDF

No comments:
Post a Comment