தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineering Specialist
பணி: Financial Specialist
பணி: Environment Specialist
பணி: Social Management Specialist
பணி: Project Coordinator(NSRMP,Web-DCRA and HmRAP)
பணி: Consultant (Grade-II)
வயது வரம்பு : 50 வயதிற்கு உள்ளவர்கள் சம்மதப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்
மாதம் ரூ. 1,25,000 - ரூ.1,75,000
விண்ணப்பிக்கும் முறை :
www.ndma.gov.in
என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
Project Accountant/ Administrative Officer,
National Cyclone Rist Mitigation Project,
National Disaster Management Authority,
Government of India, NDMA Bhawan, A-1 Safdarjung Enclave,
New Delhi, 110 029
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

No comments:
Post a Comment