மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ஆய்வக கண்காணிப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு ஆய்வக அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம்
மொத்த காலிப் பணியிடம் : 02
பணி : Lab Superintendent
கல்வித் தகுதி : Library Science / Information Science / documentation தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வயது வரம்பு :
35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம்
www.rgipt.ac.in
மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

No comments:
Post a Comment