ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையதில் நீட் தேர்வுக்கான பயிற்சிகள் ஜூன் மாதம் 2-ஆம் வாரத்திலிருந்து தொடங்கவுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
மொத்தம் 7,300 மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும். பள்ளிகள் திறப்பு எப்பொழுது என்பது, சூழ்நிலைக்கேற்ப விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

No comments:
Post a Comment