B.C.S.(bachelor of corporation secretaryship) பட்டப்படிப்பு B.com-க்கு இணையானது: மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 26, 2020

B.C.S.(bachelor of corporation secretaryship) பட்டப்படிப்பு B.com-க்கு இணையானது: மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

B.C.S.(bachelor of corporation secretaryship) பட்டப்படிப்பு B.com-க்கு இணையானது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


 B.com-க்கு இணையானது என சான்று வழங்க பெரியார் பல்கலைக்கழக சான்றை சுட்டிக்காட்டி மதுரையில் கலைவாணி என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment