ஆட்டோ, ரிக்ஷா உள்ளிட்டவை நாளை முதல் சில நிபந்தனைகளுடன் இயங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையை தவிர பிற இடங்களில் ஆட்டோக்களை இயக்கலாம் என்றும் ஒரே ஒரு பயணியுடன் மட்டும் தான் ஆட்டோக்கள் இயங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே ஆட்டோக்களை இயங்க அனுமதி வழங்கப்படுவதாகவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment