கொரோனா எதிரொலி !! தேர்வுகளில் பாடங்கள் குறைப்பு !! விரைவில் அறிவிப்பு... - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 27, 2020

கொரோனா எதிரொலி !! தேர்வுகளில் பாடங்கள் குறைப்பு !! விரைவில் அறிவிப்பு...

கொரோனா எதிரொலி !! தேர்வுகளில் பாடங்கள் குறைப்பு !! விரைவில் அறிவிப்பு...

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தினமும் அதிகமாகி கொண்டே செல்வதை நம்மால் காண முடிகிறது. இதனால் பள்ளிகள் திறப்பு , பொது தேர்வுகள் தள்ளி சென்றன. வழக்கமாக ஜூன் மாதம் திறக்கப்படும் பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்று தெரிகிறது.


சமூக இடைவெளி

முக்கியமாக 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பரில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பள்ளிகளிலும், வகுப்பறைகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதால்



 , 1 முதல் 5ம் வகுப்பு வரை காலையிலும் 6 முதல் 12 வரை பிற்பகலிலும் வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.பொதுத்தேர்வு எழுதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment