பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலனுக்காக ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சுகாதார அலுவலர் நியமனம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 29, 2020

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலனுக்காக ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சுகாதார அலுவலர் நியமனம்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலனுக்காக ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சுகாதார அலுவலர் நியமனம்


10 வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் மாணவர்களின் நலன் கருதி மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்தார். தேர்வு மையங்களில் மருத்துவ குழுவினர் பரிந்துரைக்கும் அனைத்து பாதுகாப்பது ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று அவர் கூறினார்.


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு முழு பாதுகாப்பது அளிக்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார். 

கொரோனா பரவி வரும் சூழலில் மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க ஆன்-லைன்யிலும் படம் நடத்துவது அவசியம் என செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிகள் திறப்பது பற்றி அரசு இதுவரை இந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment