சி.ஏ., தேர்வு மையம் மாற்றி கொள்ள வாய்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 29, 2020

சி.ஏ., தேர்வு மையம் மாற்றி கொள்ள வாய்ப்பு


சி.ஏ., தேர்வு மையம் மாற்றி கொள்ள வாய்ப்பு


சி.ஏ., தேர்வு மையத்தை, மாணவர்கள், மாற்றிக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலால், இருமுறை ஒத்திவைக்கப்பட்ட சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) தேர்வுகள், வரும் ஜூலை 29ம் தேதி துவங்குகிறது.

தென்னிந்திய பட்டயக்கணக்காளர் சங்கத் துணைத்தலைவர் ஜலபதி கூறுகையில், ''தேர்வு மையத்தை, மாணவர்கள், மாற்றிக்கொள்ள விரும்பினால், ஆன்லைனில், அதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஜூன் 7-ம் தேதி, காலை 11:00 மணி முதல் 9ம் தேதி, பகல் 11:59 வரை, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்'' என்றார். இணையதள முகவரி: https://icaiexam.icai.org.

No comments:

Post a Comment