தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 22, 2020

தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம்

தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறால் செல்போனில் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



ஏர்டெல், வோடாபோன், ஐடியா நிறுவன போன் அழைப்பை ஏற்பதிலும் இடர்பாடு ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக 100 மற்றும் 112 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment