பொதுத்தேர்வு: மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் - பெற்றோர்கள் & மாணவர்களுக்கு எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 29, 2020

பொதுத்தேர்வு: மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் - பெற்றோர்கள் & மாணவர்களுக்கு எச்சரிக்கை

CBSE பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சிலர் CBSE அதிகாரிகள் போர்வையில் மோசடி செய்யும் நோக்கத்தில் அணுகி பாடங்களில் கூடுதல் மதிப்பெண் பெற உதவி செய்வதாக வந்த புகாரை அடுத்து CBSE மாணவர்களை எச்சரிக்கை செய்துள்ளது.

அதுபோன்று யாரேனும் அனுகினால் அவர்கள் குறித்து காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மோசடி நபர்களிடம் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் CBSE வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் மதிப்பெண் பெறும் ஆசையில் மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.என்றும் அவ்வாறு மோசடி நபர்களை நம்பி ஏமாற்றம் அடைந்தால் அதற்கு CBSE பொறுப்பாகது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment