ஓட்டல் நிர்வாக படிப்புக்கான நுழைவு தேர்வு, ஜூன், 22ல் நடத்தப்படும்' என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுதும் ஓட்டல் நிர்வாகம் மற்றும் விருந்தோம்பல் தொடர்பான படிப்பில் சேர, தேசிய அளவில், என்.சி.ஹெம்., என்ற, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வு, ஏப்., 25ல் நடப்பதாக இருந்தது.
கொரோனா ஊரடங்கு பிரச்னையால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன், 22ல் இந்த தேர்வு நடத்தப்படும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.தேர்வுக்கு, 15 நாட்களுக்கு முன், 'ஆன்லைனி'ல் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

No comments:
Post a Comment