TNPSC புது முயற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 28, 2020

TNPSC புது முயற்சி


 டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை எழுதும், போட்டி தேர்வர்களின் குறைகளை தீர்க்க, 'மொபைல் ஆப்' என்ற, செயலி உருவாக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தமிழக அரசு துறைகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன

.ஆண்டுக்கு, 20 லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதும் நிலையில், அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், 'மொபைல் ஆப்' என்ற செயலியை உருவாக்க, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதற்கான, டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment