பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவிகளுக்கு பரிசு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 23, 2020

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவிகளுக்கு பரிசு

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவிகளுக்கு பரிசு

திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவி எஸ்.ஹேமபூஜா, காக்களூர் சிசிசி பள்ளி மாணவி ஆர். ஹரிணி ஆகியோர் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 600 க்கு 597 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனைபடைத்தனர்.


 இரண்டு மாணவிகளையும் பாராட்டி திருவள்ளூர் எம்பி டாக்டர் கே.ஜெயக்குமார்  தலா ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வணங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மாவட்ட கலெக்டர் மகேஷ்வரி ரவிக்குமார் இரண்டு மாணவிகளுக்கும் புத்தகங்கள்  வழங்கி வாழ்த்தினார்

No comments:

Post a Comment