30 -ம் தேதிக்குள் 12 வகுப்பு சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை
12-ம் வகுப்பு சான்றிதழ் பெறுவது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 30-ம் தேதிக்குள் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறியுள்ளது.
12-ம் வகுப்பு சான்றிதழ் பெறுவது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 30-ம் தேதிக்குள் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறியுள்ளது.
30-ம் தேதிக்குள் பள்ளிகளில் பெற்றுக்கொள்ள தேர்வுத்துறை அறிவித்திருந்தது. சூழல் சரியானவுடன், பள்ளிகளுக்கு சென்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment