நீலகிரியில் மருத்துவ கல்லூரி கட்ட தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்ட இடைக்கால தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை நிலத்துக்கு யாரும் உரிமைக் கோர முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment