ஒபிசி இடஒதுக்கீடு: கமல்ஹாசன் கருத்து
ஒபிசி இடஒதுக்கீட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஒபிசி இடஒதுக்கீட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சமூகநீதி காத்திட தாமதமோ, மேல்முறையீட்டோ இன்றி இடஒதுக்கீட்டை நடப்பாண்டே செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment