உயர்கல்வித்துறைக்கு கல்லூரிகள் செயல்பாடு குறித்து அறிக்கை தொடர்பாக பதிலளிக்க மதுரை கிளை உத்தரவு
தமிழக பல்கலைகள் 5 ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது. உயர்கல்வித்துறைக்கு கல்லூரிகள் செயல்பாடு குறித்து அறிக்கை தர உத்தரவிடுக என மனு அளிக்கப்பட்டுள்ளது
. உயர்கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழகங்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment