RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்
RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர்க்கை முடிந்த உடன் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. சான்றிதழ்களை சரிபார்க்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment