அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்பு
அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஒய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கடிதம் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment