கொரோனா தடுப்பூசி போட்ட பள்ளி ஆசிரியர்கள் யார், யார்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 11, 2021

கொரோனா தடுப்பூசி போட்ட பள்ளி ஆசிரியர்கள் யார், யார்?

 கொரோனா தடுப்பூசி போட்ட பள்ளி ஆசிரியர்கள் யார், யார்?


கோவை மாவட்டத்தில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். 

பள்ளிகள், கல்வித்துறை அலுவலகங்களில், தேர்தல் பணிக்கான முதற்கட்ட பட்டியலில், இடம்பெறாதோரின் விபரங்களை மீண்டும் திரட்டி, மாவட்ட நிர்வாகத்திடம், சமர்ப்பிக்கும் பணிகள் நடக்கின்றன.


இதோடு, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு, கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. 'பள்ளி வாரியாக, தடுப்பூசி போட்ட ஆசிரியர்களின் பட்டியலை அனுப்புமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாரையும் தடுப்பூசி போட கட்டாயப்படுத்துவதில்லை' என்றனர் கல்வித்துறை அதிகாரிகள்.

No comments:

Post a Comment