108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற, 100 நபர்களுக்கு அழைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 13, 2021

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற, 100 நபர்களுக்கு அழைப்பு

 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற, 100 நபர்களுக்கு அழைப்பு


சென்னையில், '108' ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற, 100 நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து ஜி.வி.கே.,-- இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம்வெளியிட்டுள்ள அறிவிப்பு:அவசர கால 108 ஆம்புலன்சின் தலைமையகம், சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வருகிறது.அதன் மைய கட்டுப்பாடு அறையில் பணிபுரிய, பட்டப்படிப்பு முடித்த 100 நபர்கள் உடனடியாக தேவை.


இச்சேவையில் பணிபுரிய, சமூக ஆர்வமுள்ள நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப் படும். தகுதியின் அடிப்படையில் சிறப்பான ஊதியமும் வழங்கப்படும். விபரங்களுக்கு, 75500 52551; 98403 65462; 73977 24714 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment