முந்தைய எழுத்துத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட வடிவில் தான் மறுத்தேர்வு வினாத்தாள் இருக்கும்: அண்ணா பல்கலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 28, 2021

முந்தைய எழுத்துத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட வடிவில் தான் மறுத்தேர்வு வினாத்தாள் இருக்கும்: அண்ணா பல்கலை

 முந்தைய எழுத்துத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட வடிவில் தான் மறுத்தேர்வு வினாத்தாள் இருக்கும்: அண்ணா பல்கலை


முந்தைய எழுத்துத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட வடிவில் தான் மறுத்தேர்வு வினாத்தாள் அமைப்புப் இருக்கும் என அண்ணா பல்கலைக் கழகம் கூறியுள்ளது. நடப்பு செமஸ்டருக்கான வினாத்ததாள் வடிவமைப்பும் பழைய எழுத்துத் தேர்வு அடிப்படையில் இருக்கும் என தெரிவித்துள்ளது. செமஸ்டர் தேர்வுக்கு ஜூன் 7க்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், ஜுன் 12-க்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment