கோவை பாரதியார் பல்கலையில் 65 வகையான முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 65 வகையான முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.www.b-u.ac.in என்ற இணையதளத்தில் ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது. எம்.எஸ்.சி மெடிக்கல் பயோடெக்னாலஜி படிப்புக்கு மட்டும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment