இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு: பணியிடங்கள் 127 : ஊதியம் : 7,300
அறநிலையக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தற்காலிக சிறப்பு காவலர் பணியிடங்களுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார் ; மேலும் விவரங்களுக்கு கீழேயுள்ள PDF FILE ஐ பதிவிறக்கம் செய்யவும்
No comments:
Post a Comment