மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் அறிவிப்பு
IIT , IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழக மாணவர்கள் புதிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.மேலும் விவரங்களுக்கு கீழேயுள்ள PDF FILE ஐ பதிவிறக்கம் செய்யவும்
No comments:
Post a Comment